PL_01 1.மகிமை உமக்கன்றோ மாட்சிமை உமக்கன்றோ துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ ஆராதனை ஆராதனை - என் அன்பர் இயேசுவுக்கே 2.விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால் விடுதலை கொடுத்தீர் இராஜாக்களாக லேவியராக உமக்கென தெரிந்து கொண்டீர் 3.வழிகாட்டும் தீபம் துணையாளரே தேற்றும் தெய்வமே அன்பால் பெலத்தால் அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே - - - - - - - - -