PL_04 யெகோவா தேவனே யெகோவா கர்த்தரே யெகோவா மீட்பரே யெகோவா ராஜனே(2) 1.எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே(2) - யெகோவா 2.எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே(2) - யெகோவா 3.எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்(2) - யெகோவா - - - - - - - - -