PL_13 ஆத்துமாவே ஸ்தோத்தரி முழுஉள்ளமே ஸ்தோத்தாரி ஜீவனுள்ள தேவனைத் துதி - அல்லேலூயா 1.ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள் கோடா கோடா கோடியாகுமே ஒன்று இரண்டு என்றல்ல நீ செலுத்தும் நன்றிகள் கோடா கோடா கோடியாகட்டும் - அல்லேலூயா 2.நாட்டிலுள்ள மக்களே பூமியின் குடிகளே என்னுடன் தேவனைத் துதியுங்கள் கூட்டிலுள்ள பறவைப் போல் சிக்கிக் கொண்ட நம்மையே விடுவித்த தேவனைத் துதியுங்கள் - அல்லேலூயா 3.நானும் என் வீட்டாருமோ போற்றுவோம் ஆராதிப்போம் இயேசுவை என்றுமே சேவிப்போம் எங்கள் பாவம் மன்னித்தார் எங்கள் தேவை சந்தித்தார் வருகை வரை நடத்திச் செல்லுவார் - அல்லேலூயா - - - - - - - - - - -