PL_14 அன்பின் தெய்வம் இயேசு உன்னை அழைக்கிறார் 1.மனிதரின் அன்பு மாறலாம் மறைவாக தீது பேசலாம்(2) அன்பு காணா இதயமே அன்பர் இயேசுவை அண்டிக்கொள் கல்வாரி மேட்டினின் கதறும் கர்த்தர் உண்டல்லோ(2) உன்னை எண்ணி உள்ளம் நொந்து அணைக்க இயேசு துடிக்கிறார் 2.வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ வாழ்கையில் என்ன ஏக்கமோ(2) கண்ணீர் தான் உன் படுக்கையோ கலங்காதே மன்னன் இயேசுவைப் பார் - கல்வாரி - - - - - - - - - - - -