PL_24 இயேசு நல்லவர் இயேசு வல்லவர் என்றென்றும் மாறாதவர் – அவர் என்றென்றும் மாறாதவர் 1. குருடரின் கண்களை திறப்பவர் அவர் நல்லவர் நல்லவரே செவிடரின் செவிகளை திறப்பவர் அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே 2. வியாதியில் விடுதலை தருபவர் அவர் நல்லவர் நல்லவரே பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர் அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே 3. துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர் அவர் நல்லவர் நல்லவரே நம் பாரங்கள் யாவையும் நீக்குவார் அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே - - - - - - - - - - -