PL_27 கிருபையால் நிலை நிற்கின்றோம் உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் கிருபை (7) – கிருபையால் 1. பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை பெரியவனாக்கியதும் உங்க கிருபை கிருபை (7) – கிருபையால் 2. நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருபை கிருபை (7) – கிருபையால் 3. கட்டுகளை நீக்கினது உங்க கிருபை காயங்களை கட்டியதும் உங்க கிருபை கிருபை (7) – கிருபையால் 4. வல்லமையை அளித்தது உங்க கிருபை வரங்களை கொடுத்தது உங்க கிருபை கிருபை (7) – கிருபையால் 5. கிருபையை கொண்டாடுகிறோம் தேவ கிருபையை கொண்டாடுகிறோம் கிருபை (7) – கிருபையால் - - - - - - - - - -