PL_30 தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே-2 தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை வாழ்நாள் எல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்ய கிருபை தாருமே எனக்கு சேவை செய்ய கிருபை தாருமே-2 இன்னும் தேவை கிருபை தாருமே - - - - - - - - - -