PL_34 வல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை அக்கினியில் வேகாமல் காத்த கிருபை தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை உம் கிருபை என்னை தாங்கிடுதே உம் கிருபை என்னை நடத்திடுதே(2) ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 1.அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல் கிருபை தாங்கினதே ஹே முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல் கிருபை தாங்கினதே 2.பலவித சோதனை நெருக்கிய நேரங்கள் கிருபை தாங்கினதே என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல் கிருபை தாங்கினதே - - - - - - - - - - - - -