PL_36 புது வாழ்வு தந்தவரே புது துவக்கம் தந்தவரே(2) நன்றி உமக்கு நன்றி முழு மனதுடன் சொல்கிறோம் நன்றி உமக்கு நன்றி மன நிறைவுடன் சொல்கின்றோம்(2) 1.பிள்ளைகளை மறவாமல் ஆண்டு முழுவதும் போஷித்தீரே - உம் குறைவுகளை கிறிஸ்துவுக்குள் மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே -அதற்கு நன்றி 2.முந்தினதை யோசிக்காமல் பூர்வமானதை சிந்திக்காமல்(2) புதியவைகள் தோன்றச் செய்தீர் சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்(2) -அதற்கு நன்றி 3.கண்ணீருடன் விதைத்ததெல்லாம் கெம்பீரத்தோடே அறுக்கச்செய்தீர்(2) ஏந்தி நின்ற கரங்களையும் கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் -அதற்கு நன்றி - - - - - - - - - - - -