PL_38 கிருபை மேலானதே - உம் கிருபை மேலானதே கிருபை மேலானதே - உம் கிருபை மேலானதே 1.ஜீவனை பார்க்கிலும் - உம் கிருபை மேலானதே இவ் வாழ்கையை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே -கிருபை 2.போக்கிலும் வரத்திலும் என்னை காத்தது கிருபையே - என் கால்கள் இடறாமல் என்னை காத்தது கிருபையே -கிருபை 3.பலவீன நேரங்களில் - உம் கிருபை என் பெலனானதே சோர்வுற்ற வேளைகளில் - உம் கிருபை என்னை தாங்கிற்றே -கிருபை 4.கஷ்டத்தின் நேரங்களில் - உம் கிருபை என்னை காத்ததே கண்ணீரின் மத்தியிலும் - உம் கிருபை என்னை தேற்றுதே -கிருபை - - - - - - - - - -