PL_39 அன்பின் தெய்வமே என்னை நடத்தும் தெய்வமே நன்றியோடு உம்மைப் பாடுவேன் ஆ... 1.பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை எத்தனையோ நன்மை செய்தீரே - ஐயா-(2) எத்தனையோ நன்மை செய்தீரே - அன்பின் 2.சிறுமையானவனை தூக்கி எடுத்தீரே அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே - இது அதிசயம் அதிசயம் தானே - அன்பின் 3.புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே புதிய வழியில் நடத்துகின்றீரே - இது ஆச்சர்யம் ஆச்சர்யம் தானே - அன்பின் 4.பரம குயவனே உமது கரங்களில் என்னையும் கொடுத்து விட்டேனே - உம் சித்தம் போல என்னை நடத்துமே - அன்பின் - - - - - - - - - -