PL_41 உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார் ஜெயம் ஜெயம் அல்லேலுயா(4) 1.இஸ்ரவேலே நீ பயப்படாதே கரம்பிடித்து உன்னை நடத்திச் செல்வார் 2.செங்கடலும் யோர்தானும் உன்னை கண்டு விலகி ஒடுமே 3.சிறியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர் 4.ஒன்றுமில்லா என்னை அழைத்தீரே பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் 5.பாலும் தேனும் ஓடுகின்ற தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார் - - - - - - - - - -