PL_44 என் பரலோக ராஜாவுக்கு முன்பாக நான் ஒன்றுமில்லை(2) என்னை படைத்த என் தெய்வத்திற்கு முன்பாக நான் ஒன்றுமில்லை(2) என் வார்த்தையான தெய்வத்திற்கு முன்பாக நான் ஒன்றுமில்லை(2) 1.என்னை உருவாக்கின தெய்வமும் இயேசுதான் என்னை வாழ வைத்த தெய்வமும் இயேசுதான் 2.என்னை இயக்குகின்ற தெய்வமும் இயேசுதான் என்னை நடத்துகின்ற தெய்வமும் இயேசுதான் 3.என்னை தேடிவந்த தெய்வமும் இயேசுதான் என்னை உயர்த்தி வைத்த தெய்வமும் இயேசுதான் 4.என்னை அபிஷேகித்த தெய்வமும் இயேசுதான் என்னை ஆசீர்வதித்த தெய்வமும் இயேசுதான் - - - - - - - - - -