PL_45 என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ? நீர் சொன்னதினால் நான் பிழைத்துக் கொண்டேன் நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் எந்தன் ஆதரவே எந்தன் அடைக்கலமே எந்தன் மறைவிடமே உம்மை ஆராதிப்பேன் 1.ஆழத்தில் இருந்தென்னை தூக்கி விட்டீர் உயர்வான ஸ்தலங்களில் நிறுத்தி வைத்தீர்(2) எதிரான யோசனை அதமாக்கினீர் உந்தன் யோசனை நிறைவேற்றினீர் - எந்தன் 2.ஆயிரம் என்னோடு போரிட்டாலும் என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர் நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் - எந்தன் 3.கரடான பாதையில் தூக்கி சென்றீர் முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர் எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர் நீர் தந்த தரிசனம் நிறைவேற்றினீர் - எந்தன் - - - - - - - - - - - - Pr. Darwin Ebenezer