PL_48 கர்த்தர் கிருபை என்றுமுள்ளது என்றென்றும் மாறாதது(2) ஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபை ஆண்டு நடத்திடுமே(2) கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்(2) பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர் உண்மை உள்ளவர்(2) 1.கடந்த ஆண்டுகள் முழுவதும் - நம்மை கரம் பிடித்து நடத்தினாரே(2) தகப்பன் பிள்ளையை சுமப்பது போல தோளில் சுமந்தே நடத்தினாரே(2) -கர்த்தர் 2.வியாதிபடுக்கை மரண நேரம் பெலனற்ற வேளையில் தாங்கினாரே(2) விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார் சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே(2) -கர்த்தர் 3.சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம் வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே(2) வார்த்தையை அனுப்பி நம்மோடே பேசி தைதரியப்படுத்தி நடத்தினாரே(2) -கர்த்தர் - - - - - - - - - -