PL_49 துதிசெய் துதிசெய் துதிசெய் தூய தேவனையே துதிசெய்(2) 1.உனக்காக மரித்தாரே துதிசெய் உயிரோடு எழுந்தாரே துதிசெய் 2.சாபங்களை மன்னித்தாரே துதிசெய் சம்பூரணமாய் போஷித்தாரே துதிசெய் 3.மீண்டும் வரப்போகிறார் துதிசெய் மீட்டுக்கொள்ளுவார் உன்னையே துதிசெய் 4.அல்லேலூயா பாடலாம் துதிசெய் அன்பரோடு வாழலாம் துதிசெய் - - - - - - - - - - - - -