PL_52 நீங்க இல்லாம என்னால் வாழவே முடியாது உங்க நினைவில்லாமல் ஒரு நொடி கூட இருக்கவே முடியாது நீங்க தான் எனக்கு எல்லாம் நீங்க தான் எனக்கு எல்லாம்(2) - நீங்க 1.என் தந்தை நீங்க தான் என் தாயும் நீங்க தான் என் சொந்தம் நீங்க தான் என் நண்பன் நீங்க தான் என் உயிரே நீங்க தான் எனக்கெல்லாம் நீங்க தான் 2.என் ஆசை நீங்க தான் என் ஏக்கம் நீங்க தான் என் வாஞ்சை நீங்க தான் என் தாகம் நீங்க தான் என் உயிரே நீங்க தான் எனக்கெல்லாம் நீங்க தான் - என் உயிரே இயேசு இல்லாம என்னால் வாழவே முடியாது - - - - - - - - - - Pr. Darwin Ebenezer