PL_54 உம்மை நம்பி உந்தன் பாதம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம் ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2 1.கண்ணீரைத் துடைத்து கரங்களைப் பிடித்து காலமெல்லம் காத்துக் கொண்டீர் 2.மகனாக மகளாக அப்பா என்றழைக்கும் உரிமையை எனக்குத் தந்தீர் 3.அச்சாரமாய் முத்திரையாய் அபிஷேக வல்லமையை அடிமைக்குத் தந்தீரே 4.குருடர்கள் பார்த்தார்கள் செவிடர்கள் கேட்டார்கள் முடவர்கள் நடந்தார்கள் - - - - - - - - - -