TA_66 அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் இருக்கிறார் 1.தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் - அதிசயங்கள் 2.செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம் புயல் காற்றையும் தம் வார்த்தையினால் அடக்கினார் அதிசயம் - அதிசயங்கள் 3.குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் - அதிசயங்கள் 4.பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் ஏழைகள் என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம் - அதிசயங்கள் - - - - - - - - - -