TA_70 உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை(3) எல்லாமே உம்மாலே ஆகும் - அல்லேலூயா எல்லாமே உம்மாலே ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலே தான் எல்லாம் ஆகும் 1.சொல்லி முடியாத அற்புதம் செய்பவர் நீரே - ஐயா நீரே எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் நீரே - ஐயா நீரே(2) அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம்(2) - உம்மால் 2.எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே - ஐயா நீரே எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே - ஐயா நீரே அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் - உம்மால் 3.வறண்ட நிலத்தை நீருற்றாய் மாற்றுபவர் நீரே - ஐயா நீரே அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே - ஐயா நீரே அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் - உம்மால் - - - - - - - - -