TA_73 எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் 1.வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்களை ஏறெடுப்பேன் 2.மலைகள் பெயா்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும் மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே 3.என் காலைத் தள்ளாடவொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன் ராப்பகல் உறங்காரே. - - - - - - - - - -