TA_75 பயத்தோடும் நடுக்கத்தோடும் கர்த்தாவே நாம் ஜெபிக்கணுமே உம் பாதத்தில் நான் ஜெபிக்கும்போது அபிஷேகம் இறங்கணுமே 1.சர்வ சிருஷ்டிகரே என்னைப் படைத்தவர் நீர்தானய்யா நீர் இல்லா என் வாழ்விலே நிம்மதி இல்லை ஐயா 2.ஒளியாய் வந்தவரே எந்தன் உள்ளத்தில் வாருமையா இந்த உலகில் சுடரொளியாய் என் வாழ்வை மாற்றுமையா 3.சத்திய தேவாவியே உந்தன் பாதையில் நடத்துமையா தேற்றரவாளன் நீரே - என்னை தேற்றிட வாருமையா - - - - - - - - - -