TA_79 ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபத்தால் ஜெயம் ஜெயமே(2) விசுவாசமுள்ள ஜெபமே(2) பிணியாளிகளை இரட்சிக்குமே(2) 1.யாக்கோபு போல ஜெபித்திடும் உறுதியான ஜெபவீரர் ஆவேன் நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய(2) உம்மை நான் போக விடேன்(2) 2.அன்னாளைப் போல ஜெபித்திடும் உருக்கமான ஜெபவீரர் ஆவேன் இரட்டிப்பான பங்கை பெற்றுக் கொண்டிட இரட்சகரிடம் நான் ஜெபித்திடுவேன் 3.தானியேல் போல் ஜெபித்திடும் தைரிய ஜெபவீரர் ஆவேன் சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ போல விசுவாசத்தில் என்றும் நிலைத்திருப்பேன். - - - - - - - - - - - - -