TC_24 இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே தேவனுக்கு பிரியமல்லோ ஆசீர்வதியும் தேவா எம்மை ஆசீர்வதியும் தேவா ஆசீர்வதிப்பதே உம் பிரியம் ஆசீர்வதியும் தேவா 1.ஆபிரகாமை ஆசீர்வதித்தீர் அவரின் சந்ததியை பெருகச் செய்தீர் அப்பா உம் ஆசீர்களை இப்போ அடியார்க்கும் அருளிடுமே - ஆசீர்வதியும் 2.யாபேசின் எல்லையை விரிவாக்கினீர் யாவும் அவனுக்காய் நிறைவேற்றினீர் தீங்கொன்றும் அணுகிடாமல் நீர் கரம் நீட்டி காத்தீரல்லோ - ஆசீர்வதியும் 3.கையிட்டு செய்யும் எல்லா காரியமும் கர்த்தாவே உந்தன் அனுக்கிரகத்தால் எப்போதும் வாய்க்கச் செய்யும் - என்னை செழித்து ஓங்கச் செய்யும் - ஆசீர்வதியும் 4.அப்பா என்னை இன்று கண்ணோக்குமே குறைகள் யாவையும் நிறைவாக்கிடும் என்னை நீர் ஆசீர்வதிக்காமல் நான் உம்மை விடுவதில்லை - ஆசீர்வதியும் - - - - - - - - - -