TC_40 1.ஒருவரே வானத்தின் பூமியின் கர்த்தர் 2.இரண்டு ஏற்பாடுகள்(..1) 3.மூன்று முற்பிதாக்கள் ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு(..2) 4.நான்கு சுவிசேஷம்(..3) 5.ஐந்து மோசே நூல்கள்(..4) 6.ஆறுகற்சாடிகள் கானா ஊரிலே(..5) 7.ஏழு விண்ணப்பங்கள்(..6) 8.எட்டு பாக்கியங்கள்(..7) 9.ஒன்பதாம் மணியில் ஜீவனை விட்டார்(..8) 10.பத்து கற்பனைகள்(..9) 11.பதினொரு சீஷர்கள்(..10) 12.பன்னிரண்டு அப்பங்கள் மேஜையின் மேலே(..11) - - - - - - - - - -