TC_89 ஜீவனுள்ள தேவனே அப்பா பிதாவே அபிஷேகியும் என்னை அபிஷேகியும் 1.என் உள்ளம் நிரம்ப அபிஷேகியும் என் தலையை எண்ணையால் அபிஷேகியும் 2.வல்லமை விளங்க அபிஷேகியும் வாழ்நாள் முழவதும் அபிஷேகியும் 3.சாந்த குணத்தால் அபிஷேகியும் சகலமும் சகிக்க அபிஷேகியும் 4.விழித்து ஜெபிக்க அபிஷேகியும் எழுந்து ஜொலிக்க அபிஷேகியும் - - - - - - - - - - -