ZC_05 சமாதானம்‌ ஓதும்‌ ஏசு கிறிஸ்து இவர்தாம்‌, இவர்தாம்‌, இவர்தாம்‌ 1. நம தாதிப்‌ பிதாவின்‌ திருப்பாலர்‌ இவர்‌ அனுகூலர்‌ இவர்‌, மனுவேலர்‌ இவர்‌. - சமா 2. நேய கிருபையின்‌ ஒரு சேயர்‌ இவர்‌, பரம ராயர்‌ இவர்‌, நம தாயர்‌ இவர்‌. - சமா 3. ஆதி நரர்‌ செய்த தீதறவே, அருளானந்தமாய்‌, அடியார்‌ சொந்தமாய்‌. - சமா 4. ஆரணம்‌ பாடி, விண்ணோர்‌ ஆடவே அறிஜஞோர்‌ தேடவே, இடையோர்‌ கூடவே -சமா 5. மெய்யாகவே மேசையாவுமே நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே. - சமா 6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே - சமா - - - - - - - - - - -