ZC_14 ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும்‌ பாடிடுவோம்‌. ஞானட்சகர்‌, நாதர்‌ நமை -இந்த நாள்வரை ஞாலமதினில்‌ காத்தார்‌- புகழ்‌ -ஆனந்தமே 1. சங்கு கனம்‌, வளர்‌ செங்கோலரசிவை தனராதுள கிறிஸ்தானவராம்‌, எங்கள்‌ ரட்சகரேசு நமை -வெகு 'இரக்கங்‌ கிருபையுடன்ரட்சித்ததால்‌, -புகழ்‌ -ஆனந்தமே 2. முந்து வருட மதனில்‌ மனுடரில்‌ வெகு மோசகஸ்திகள்‌ தனிலேயழல, தந்து நமக்குயபிருடையுணவும்‌ - வெகு தயவுடன்‌ யேசு தற்காத்ததினால்‌-புகழ்‌ -ஆனந்தமே 3. பஞ்சம்‌ பசிக்கும்‌ பட்டயத்துக்கும்‌ வெகு கொடும்‌ பாழ்‌ கொள்ளை நோய்‌ விஷதோஷத்திற்கும்‌ தஞ்ச ரட்சகர்‌ தவிர்த்து நமை -இத்‌ தரைதனில்‌ குறை தணித்தாற்றியதால்‌-புகழ்‌ -ஆனந்தமே - - - - - - - - - -