ZC_17 ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார் ஆ அதிசயம் ஆ அதிசயம் அன்பரின் ஜெனிப்பு அதிசயம் அன்பரின் பிறப்பு அதிசயம் 1. மா மகிமையே மா மகிமையே மனுக்குலம் மீட்ட மகிமையே மனு உரு எடுத்த மகிமையே 2. மா பரிசுத்தர் மா பரிசுத்தர் பரலோக மேன்மை துறந்ததால் பாவியின் சாயல் அணிந்ததால் 3. ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா ஆகாய மகிமை ஜொலித்ததால் ஆட்டிடையர் கண்டு இரசித்ததால் - - - - - - - - - - -