ZC_24 இயேசு நல்லவர்‌ கிறிஸ்தேசு நல்லவர்‌ ஏழை கோலமாக வந்த இயேசு நல்லவர்‌ 1. நாளே வழி சத்தியம்‌ நித்ய ஜீவனென்றவர்‌ தானே தன்னை சிலுவையிலே ஒப்புவித்தவர்‌ உனக்காய்‌ ஒப்புவித்தவர்‌ ஆ ஆ ஒப்புவித்தவர்‌ இந்த 2. காணாத ஆட்டை தேடி கல்வாரியில்‌ ஏறாத மலையில்‌ ஏறி ஜீவன்‌ ஈந்தவர்‌ உனக்காய்‌ ஜீவன்‌ ஈந்தவர்‌ ஆ ஆ ஜீவன்‌ ஈந்தவர்‌ இந்த 3. இயேசுவை ருசித்தவர்க்கு இயேசு நல்லவர்‌ இயேசுவில்‌ நிலைப்பவர்க்கு இயேசு நல்லவர்‌ ஆமென்‌ இயேசு நல்லவர்‌ ஆ ஆ இயேசு நல்லவர்‌ இந்த 4. சுத்த இருதய முள்ளோர்க்கு இயேசு நல்லவர்‌ சித்தமறிந்த பகதர்க்கு இயேசு நல்லவர்‌ ஆமென்‌ இயேசு நல்லவர்‌ ஆ ஆ இயேசு நல்லவர்‌ இந்த - - - - - - - - - -