ZE_15 அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ மாந்தரே நாம் பாடுவோம் இந்நாளில் சாவை வென்றோராம் அஞ்ஞாயிறு அதிகாலை நல் மாதர் மூவர் கல்லறை சென்றாரே காண தேகத்தை அம்மூவர் பார்த்தார் தூதன்தான் வெண் ஆடை தூதன் சொல்லுவான் நாதர் கலிலேயா செல்வார் பயந்த சீஷர் ராவிலே கண்டார் கேட்டார் தம் நாதரே ‘‘என் சமாதானம் தாசரே!’’ தோமா சந்தேகம் தீர்த்தனன் விலா கை கால்கள் நோக்கினன் ‘‘என் நாதா! ஸ்வாமி!’’ என்றனன் காணாமல் நம்பின் பாக்கியர் மாறா விஸ்வாசம் வைப்பவர் மா நித்திய ஜீவன் பெறுவர் மா தூயதாம் இந்நாளில் நாம் நம் பாடல் ஸ்தோத்திரம் படைப்போம் பரனைப் போற்றி மகிழ்வோம் அல்லேலுயா! - - - - - - - - - -