ZE_19 யூத ராஜ சிங்கம்‌ உயிர்த்தெழுந்தார்‌ உயிர்த்தெழுந்தார்‌ நரகை ஜெயித்தெழுந்தார்‌ 1. வேதாளக்‌ கணங்கள்‌ ஓடிடவே, ஓடிடவே உருகி வாடிடவே. - யூத 2. வானத்தின்‌ சேனைகள்‌ துதித்திடவே, துதித்திடவே பரனைத்‌ துதித்திடவே. -யூத 3. மரணத்தின்‌ சங்கிலிகள்‌ தெறிபட்டன, தெறிபட்டன நொடியில்‌ முறிபட்டன. -த 4. எழுந்தார்‌ என்றதொனி எங்குங்‌ கேட்குதே, எங்குங்‌ கேட்குதே, பயத்தை என்றும்‌ நீக்குதே. -யூத 5. மாதர்‌ தூதரைக்‌ கண்டகமகிழ்ந்தார்‌, அகமகிழ்ந்தார்‌, பரனை அவர்‌ புகழ்ந்தார்‌. -யூத 6. மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை, மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை “யூத 7. கிறிஸ்தோரே நாமவர்‌ பாதம்‌ பணிவோம்‌, பாதம்‌ பணிவோம்‌, பதத்தைச்‌ சிரமணிவோம்‌ -யூத - - - - - - - - - -