ZE_26 1. இந்நாளில்‌ ஏசுநாதர்‌ உயிர்த்தார்‌, கம்பீரமாய்‌ இகல்‌ அலகை சாவும்வென்றதிக வீரமாய்‌ மகிழ்‌ கொண்டாடுவோம்‌ மகிழ்‌ கொண்டாடுவோம்‌ 2. போர்ச்சேவகர்‌ சமாதி சூழ்ந்துகாவலிருக்க புகழார்ந்தெழுந்தனர்‌, தூதன்‌ வந்து கல்மூடிப்பிரிக்க-மகிழ்‌ 3. அதிகாலையில்‌ சீமோனோடு யோவானும்‌ ஓடிட அக்கல்லறையினின்‌ றேகிணார்‌ இவர்‌ ஆய்ந்து தேடிட-மகிழ்‌ 4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டிர்‌ என்று முன்‌ பகர்‌ வேதச்‌ சொற்படி மேதமற்றெழுந்தார்‌ திருச்சுதன்‌-மகிழ்‌ 5. இவ்வண்ணமாய்ப்‌ பரன்‌ செயலை எண்ணி நாடுவோம்‌ எல்லோருமே களிகூர்ந்தினிதுடன்‌ சேர்ந்துபாடுவோம்‌- மகிழ்‌ - - - - - - - - - - -