ZE_27 இயேசு போதுமெனக்கு அழியும் உலகினிலே வேறு ஒன்றும் நாடேன் இயேசு போதுமெனக்கு 1. கண்கள் காணும் பூமியிலே யாவும் நிலைப்பதில்லை அழிய ஒன்று தருவார் என்று இயேசுவை நாடுவேன் 2. உள்ளம் மாறும் நட்பு மறையும் உறவும் நிலைப்பதில்லை மாற ஒன்று நிலைப்பதுண்டு பெற்றுக்கொள்ள வந்தேன் 3. காடும் வீடும் சீரும் சிறப்பும் கூட வருவதில்லை ஒன்றே ஒன்று வருவதுண்டு இயேசுவின் அன்பு - - - - - - - - - -