ZE_28 1. இன்று கிறிஸ்து எழுந்தார்‌ - அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார்‌ - அல்லேலூயா! சிலுவை சுமந்தவர்‌ - அல்லேலூயா! மோட்சத்தைத்‌ திறந்தவர்‌ - அல்லேலூயா! 2. ஸ்தோத்திரப்‌ பாட்டுப்‌ பாடுவோம்‌ - அல்லேலூயா! விண்ணின்‌ வேந்தைப்‌ போற்றுவோம்‌ - அல்லேலூயா! அவர்‌ தாழ்ந்துயர்ந்தாரே - அல்லேலூயா! மாந்தர்‌ மீட்பர்‌ ஆனாரே - அல்லேலூயா! 3. பாடநுபவித்தவர்‌ - அல்லேலூயா! ரட்சிப்புக்குக்‌ காரணர்‌ - அல்லேலூயா! வானில்‌ இப்போதாள்கிறார்‌ - அல்லேலூயா! தூதர்‌ பாட்டைக்‌ கேட்கிறார்‌ - அல்லேலூயா! - - - - - - - - - -