ZE_34 பவனி செல்கின்றார்‌ ராசா- நாம்‌ பாடிப்‌ புகழ்வோம்‌ நேசா. அவனிதனிலே மறிமேல்‌ ஏறி ஆனந்தம்‌ பரமானந்தம்‌. - பவனி 1. எருசலேமின்‌ பதியே! - சுரர்‌ கரிசனையுள்ள நிதியே! அருகில்‌ நின்ற அனைவர்‌ போற்றும்‌ அரசே, எங்கள்‌ சிரசே! - பவனி 2. பன்னிரண்டு சீஷர்‌ சென்று - நின்று பாங்காய்‌ வஸ்திரம்‌ விரிக்க நன்னயம்சேர்‌ மனுவின்‌ சேனை நாதம்‌ கீதம்‌ ஓத. - பவனி 3. குருத்தோலைகள்‌ பிடிக்க, - பாலர்‌ கும்புகும்பாகவே நடிக்க பெருத்த தொனியாய்‌ ஓசன்னாவென்று போற்ற மனம்‌ தேற்ற. - பவனி - - - - - - - - - -