ZE_47 விந்தை கிறிஸ்தேசு ராசா! உந்தஞ்‌ சிலுவை என்‌ மேன்மை சுந்தர மிகும்‌ இந்த பூவில்‌ எந்த மேன்மைகள்‌ எனக்கிருப்பினும்‌ - விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி செல்வாக்குகள்‌ மிக விருப்பினும்‌ குருசை நோக்கி பார்க்க எனக்கு உரிய பெருமைகள்‌ யாவும்‌ அற்பமே. விந்தை 2. உம்‌ குருசே ஆசிக்கெல்லாம்‌ ஊரற்றாம்‌ வற்றா ஜீவ நதியாம்‌ துங்க ரத்த ஊற்றில்‌ மூழ்கித்‌ தூய்மையடைந்தே மேன்மையாகினேன்‌ - விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்று சிந்துதோ! துயரோடன்பு; மண்ணா, இதைப்‌ போன்ற காட்சி எந்நாளிலுமே எங்கும்‌ காணேன்‌ - விந்தை 4. இந்தவிந்தை அன்புக்‌ கீடாய்‌ என்ன காணிக்கை ஈந்திடுவேன்‌; எந்த அரும்‌ பொருள்‌ ஈடாகும்‌? எண்ணை முற்றிலும்‌ உமக்களிக்கிறேன்‌ - விந்தை - - - - - - - - - -